எங்களது அாிய வெயியீடுகள்

விதியை வெல்வது எப்படி?

மழை வேண்டி திருப்பதிகம்

 

New blog posts

சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி
சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி

13 February, 2018 by Administrator

திருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...

திருவெம்பாவை
திருவெம்பாவை

10 January, 2018 by Administrator

திருவருள் தொலைக்காட்சியில்,   'மார்கழி...

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி

29 December, 2017 by Administrator

திருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...

View all blog entries →

சனி பெயர்ச்சி-2017

Posted on 19 December, 2017 by Administrator

"சனி பெயர்ச்சி " என்ற சொல்லை கேள்விப்பட்டவுடன் நம்மில் பலரும் பலவிதத்தில் பயப்படுகிறோம், பல இடங்களுக்கு சென்று பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறோம்.
இதற்க்கு மாற்றாக எளிமையான  வழிகளை நமது திருமுறைகள் காட்டியுள்ளது.
இந்த எளிமையான வழி நம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் திருவருள் பவுண்டேஷன் முயற்சித்து இந்த பதிவை பகிர்கிறது.

சனி பெயர்ச்சியின் நன்மைகளை பெற...

சனி பெயர்ச்சியின், நன்மைகளை பெறவும் அல்லது சனி பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து விடுபெறவும் திருமுறைகள் காட்டும் வழி.

திருவருள் பவுண்டேஷன்,  திருமுறையில் காட்டிய பதிகத்தை பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் (Upload) செய்து உள்ளது.

இந்த திருநள்ளாற்றுத் திருபதிகம் முழுமையாக பதிவிறக்க (Download) செய்தும் கேட்டும் பயன் பெறவும்.

 

 
No tags added.

Newsletters