எங்களது அாிய வெயியீடுகள்

விதியை வெல்வது எப்படி?

மழை வேண்டி திருப்பதிகம்

 

New blog posts

சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி
சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி

13 February, 2018 by Administrator

திருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...

திருவெம்பாவை
திருவெம்பாவை

10 January, 2018 by Administrator

திருவருள் தொலைக்காட்சியில்,   'மார்கழி...

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி

29 December, 2017 by Administrator

திருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...

View all blog entries →

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி

Posted on 29 December, 2017 by Administrator

திருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி

 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 
                                                                                                   - திருக்குறள் 
 
எங்கும், எதிலும், எப்பொழுதும் நமக்கு கிடைக்கும் தகவல்களில் இருந்தும் அல்லது நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளில் இருந்தும், என்றும் மாறாத நிலையான மெய்ப்பொருளை கண்டறிந்து அவ்வழியில்  நடந்தால் நம் அறியாமை விலகி, அறிவு தெளிவுபெற்று நம் வாழ்வில் உயர்த்தநிலையை அடையலாம் என்று வள்ளுவம் நமக்கு வழிகாட்டுகிறது.
 
வள்ளுவம் காட்டும் நெறிப்பாட்டில் இயங்கும் திருவருள் பவுண்டேஷன், தமிழகத்தில் நடைபெறும்  பல நிகழ்வுகளில் (சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், திருமுறை இசை நிகழ்ச்சிகள்) நம் வாழ்நிலையை உயர்த்தும், சிறப்பான நிகழ்வுகளை ஆவணப்படுத்தி மின்னணு (டிஜிட்டல்) முறையில் பாதுகாப்பதை ஒரு சேவையாக செய்துவருகிறது.
 
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரட்டிய உன்னதமான, உயர்ந்த, சிறப்பான தகவல்களை வருங்கால தலைமுறை எளிதில்பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில்,  இணையத்தளத்தில் பதிவேற்றம்  செய்துள்ளது. 
அருமையான இந்த இணையதள சேவையை நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கணினி, மடிகணினியில் மற் றும் உள்ளங்கையில் (கைபேசியில்),  படிக்கலாம்,    பார்க்கலாம், கேட்கலாம்  மற்றவர்களுக்கும் பகிரலாம். 
 
மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக
?ui=2&ik=98c9e781fc&view=fimg&th=160a1b4
" மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் " முழுவதும் 
ஒலி வடிவில் கேட்டு பயன்பெறவும்.
 
 
 
 
No tags added.

Newsletters